குற்றச்சாட்டுகளும் பதில்களும் – மங்கலம் கோல்டன் டவர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 26-02-2012 அன்று மாலை 07:00 மணி முதல் 09:00 மணி வரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அஷ்ரஃப் ஃபிர்தவ்ஸி அவர்கள் குற்றச்சாட்டுகளும் பதில்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.