குறிச்சிமலை-திருமங்கலக்குடி தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குறிச்சிமலை-திருமங்கலக்குடி கிளை சார்பாக கடந்த 26/06/2011அன்று தெருமுனைப் பிரச்சாரம் ஹாஜியார் நகரில் நடைபெற்றது.

இதில் சகோ. உபையத்துல்லாஹ் அவர்கள் “இணை வைப்பு & படிப்பினைத் தரும் மெஹராஜ் பயணம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.