குறிச்சிமலை-திருமங்கலக்குடி கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குறிச்சிமலை-திருமங்கலக்குடி கிளையில் கடந்த 8-6-2011 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.