குர் ஆன் வகுப்பு – மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக கடந்த 28-02-2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள் இறைவன் உண்டு என்பதற்கு ஆதாரம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்…………………