குர் ஆன்  வகுப்பு – தர்கா மற்றும் வள்ளுவர் நகர் கிளை

திருச்சி மாவட்டம் தர்கா மற்றும் வள்ளுவர் நகர் கிளை சார்பாக கடந்த 04-10-2013 அன்று குர் ஆன்  வகுப்பு நடைபெற்றது.இதில சகோ. அப்துர் ரஹ்மான்  அவர்கள்  “தியாக திருநாள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………..