குர் ஆன் வகுப்பு – கோலாலும்பூர் கிளை

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூர் மர்கசில் 01.06.2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.யாசர் அரபாத் அவர்கள் சூரதுன்னாஸ் பற்றிய விளக்கவுரை நிகழ்த்தினார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி பதில் நடைபெற்றது.