குர் ஆன் மனன பயிற்சி வகுப்பு – தங்கச்சிமடம் கிளை

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கிளை சார்பாக கடந்த 02-10-2013 அன்று மாணவ,மாணவிகளுக்கு குர் ஆன் மனன பயிற்சி வகுப்பு நடைபெற்றது……………..