குர்பானி நோட்டிஸ் விநியோகம் – அலங்காநல்லூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கிளையில் கடந்த 4-11-2011 அன்று குர்பானி குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்பட்டது.