குர்பானி சட்டங்கள் – கல்லிடை குறிச்சியில் மார்க்க விளக்க பொதுக்கூடம்

நெல்லை மாவட்டம் கல்லிடை குறிச்சியில் கடந்த 04-10-2013 அன்று  மார்க்க விளக்க பொதுக்கூடம் நடைபெற்றது. இதில் சகோ. தாஹா  அவர்கள் ”குர்பானி சட்டங்கள்”  என்ற  தலைப்பிலும்  சகோதரி மூமினா அவர்கள் “இஸ்லாமிய  திருமணம்” என்ற  தலைப்பிலும் உரையாற்றினார்கள்……