”குர்பானியின் சிறப்புகள்” – சத்வா கிளை மர்கஸ் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 04.10.2013 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபை மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி அவர்கள் ”குர்பானியின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்!