குர்பானியின்  சட்டங்கள் – கடையநல்லூர்  ரஹ்மானியாபுரம்   கிளை பயான்

நெல்லை  மாவட்டம் கடையநல்லூர்  ரஹ்மானியாபுரம்   கிளை சார்பாக கடந்த 20-09-2014 அன்று  பயான் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் ஹுசைன்  அவர்கள்    ”குர்பானியின்  சட்டங்கள்”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்………………….