குர்பானியின் சட்டங்கள் நோட்டிஸ்கள் விநியோகம் – பி. பி அக்ரகாரம் கிளை

ஈரோடு மாவட்டம் பி. பி அக்ரகாரம் கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது……