“குர்பானியின் சட்டங்கள் பாகம் 2” – ஓமன் மண்டலம் சலாலாஹ் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும். ஓமன் மண்டலம் சலாலாஹ்வில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 03-10-2013 அன்று நடைபெற்றது  சகோ .ஜாவித் ஹாரூன் அவர்கள் “குர்பானியின் சட்டங்கள் பாகம் 2″  என்ற தலைப்பிலும் மற்றும் சகோ. இர்ஷாத் அஹ்மத் அவர்கள் ” நபி வழித் தொழுகை பாகம் 5″ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.தலைப்பைச் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. மற்றும் மார்க்கம்  சம்பந்தப்பட்ட குறுந்தகடுகள் வழங்கப்பட்டன. கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.