குர்பானியின் சட்டங்கள் – பூந்தமல்லி கிளை பெண்கள் பயான்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளையில் கடந்த 28.09.13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் தஸ்லிமா பானு அவர்கள் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.