குர்பானின் சட்டம் – கடையநல்லூர் மக்கா நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக கடந்த 18-09-2014 அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.மைதீன் அவர்கள்
”குர்பானின் சட்டம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………………………