குர்ஆன் ஹதீஸ் மட்டுமே சொர்க்கத்தின் வழி – பாடேறு கிளை பயான்

ஆந்திர மாநிலம் பாடேறு கிளையில் கடந்த 12-2-2012 அன்று வாராந்தி சொற்பொழிவு நடைபெற்றது. இதில் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே சொர்க்கத்தின் வழி என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.