குர்ஆன் ஹதீஸ் பேனர்கள் – மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 24-02-2012 அன்று பிரமத கலாசாரம் என்ற தலைப்பில்  மூன்று இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது.