குர்ஆன் ஹதீஸ் பேணர்கள் – வழுத்தூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் 22.02.12 புதன்கிழமை அன்று ஒன்பது இடங்களில் குர்ஆன் மற்றும் ஹதீஸ் பேனர்கள் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது.