குர்ஆன் ஹதீஸ்க்கு கட்டுப்படுவோம் – R.P.நகர் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளையின் சார்பாக 22-02-2012 அன்று கொள்ளுக்காட்டில் மாலை 07:00மணி முதல் 08:00 மணி வரை தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் குர்ஆன் ஹதீஸ்க்கு கட்டுப்படுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்