குர்ஆன் விளக்கவுரை – ஹோர்அல் அன்ஸ் கிளை

துபை TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் கடந்த 30.05.13 வியாழன் அன்று குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.