குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி – ஹோர் அல் அன்ஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 01.03.2012 அன்று குர்ஆன் விளக்க உரை நடைப்பெற்றது. இதில் சகோ.அஸ்ரப் அலி அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!