குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி – ஹோர் அல் அன்ஸ் கிளை

துபை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் கடந்த 29.03.2012 அன்று குர்ஆன் விளக்க உரை நடை பெற்றது . இதில் மண்டல தஃவா செயலாளர் சகோ. முஹம்மது அலி அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!