குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி – எம்.எம்.டி.ஏ. காலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை எம்.எம்.டி.ஏ. காலனி கிளை சார்பாக 21,25.03.2012 ஆகிய நாட்களில் குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது.