குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி – சோனாப்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை சோனாப்பூர் கிளை “பலுதியா கேம்பில்” 22.02.2012 அன்று குர்ஆன் விளக்க உரை கிளை தலைவர் சகோ.சேக் தாவூத் தலைமையில் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!