குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி – சத்வா கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல TNTJ சத்வா கிளையின் வாராந்திர “குர்ஆன் வகுப்பு ” 22.02.2012 அன்று புதன் இஷா தொழுகைக்கு பின்பு சத்வா மர்கஸில் நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாசிர் M.I.S.C அவர்கள் விளக்கம் அளித்தார்.