குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி – வெளிப்பட்டிணம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிபட்டிணம் கிளை சார்பாக கடந்த 21-2-2012 அன்று மாவட்ட மர்கஸில் குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. யாசிர் இம்தாதி உரையாற்றினார்கள்.