குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி – சோனாப்பூர்

துபை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சோனாப்பூர் கிளை “MBM கேம்பில்” 19.02.2012 அன்று குர்ஆன் விளக்க உரை நடைபெற்றது. இதில் சகோ.முஹைத்தீன் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!