குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி – மேலப்பாளையம்

கடந்த 19.02.2012 (ஞாயிறு) அன்று நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக மஸ்ஜிதுஸ் ரஹ்மான் பள்ளிவாசலில் குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது. இதில் மவ்லவி M.ஷம்சுல் லுஹா ரஹ்மானி அவர்கள் கலந்து கொண்டு “சூரத்துல் மர்யம் அத்தியாயத்தில் 41-வது வசனத்திற்கு” விளக்கமளித்தார்.