குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி – அல் கூஸ் கிளை

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 10.02.2012 அன்று துபை TNTJ கிளையான அல் கூஸ் கிளை சார்பாக ETA அஸ்கான் கேம்பில் வாரந்திர ‘திரு குர்ஆன் விளக்க சொற்பொழிவு’ நடைப்பெற்றது. இதில் சகோ.நஸ்ருதீன் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!