குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி -வெளிப்பட்டிணம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிபட்டிணம் கிளை சார்பாக கடந்த 7-2-2012 அன்று குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. இம்ரான் அவர்கள் உரையாற்றினார்கள்.