குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி – பரங்கிப்பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளையில் கடந்த 28-11-2011 அன்று குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மெளலவி.அப்துல் மஜீத் உமரி உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!