குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி – ஆலந்தூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் கடந்த 27-11-2011 ஞாயற்றுகிழமை மகரிப் தொழுகைக்குப் பிறகு வாரம்தோறும் நடைபெறும் குர்ஆன் தப்சீர் வகுப்பு நடைபெற்றது. சகோதரர் ஒலி அவர்கள் விளக்கமளித்தார்கள்.