குர்ஆன் விளக்கவுரை – சோனாப்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சோனாப்பூர் கிளை “ஜும்மா அல் மஸ்ஜித் கேம்பில்” 22.03.2012 அன்று குர்ஆன் விளக்க உரை நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!