குர்ஆன் விளக்கவுரை – சத்வா கிளை

துபை TNTJ சத்வா கிளையின் வாராந்திர குர்ஆன் விளக்கவுரை 25.05.2013 அன்று சத்வா மர்கஸில் நடைபெற்றது.இதில் துபை மண்டல அழைப்பாளர் சகோ.இஸ்ஹாக் அவர்கள் விளக்கம் அளித்தார்.இதில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்