குர்ஆன் விளக்கவுரை – கோட்டார்

குமரி மாவட்டம் கோட்டார் கிளையில் கடந்த 12-2-2012 குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆலிமா ஷாஜிதா சூரா அல்-காபிரூன் அத்தியாயம் குறித்து விளக்கினார்கள்.