குர்ஆன் விளக்கவுரை – அல் கிஸஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் அல் கிஸஸ் கிளையில் 20.02.2012 அன்று குர்ஆன் விளக்க உரை நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் மெளலவி. முஹம்மது நாஸிர் MISC அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!