குர்ஆன் வசன பேணர்கள் – புளியந்தோப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளையில் கடந்த 29-11-2011 அன்று குரான் வசனங்கள் டிஜிட்டல் பேனராக தயார் செய்யப்பட்டு பொது இடங்களில் பொது மக்கள் பார்க்கும் விதமாக 10 பேனர்கள் வைக்கப்பட்டது