குர்ஆன் வசன பேணர்கள் – பட்டாபிராம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 20/11/11 அன்று குர் ஆன் வசனங்கள் அடங்கிய பேனர் 2 பொது இடங்களில் வைக்கப்பட்டது.