குர்ஆன் வசன பேணர்கள் – கொடுங்கையூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளை சார்பாக குர்ஆன் வசனங்கள் டிஜிட்டல் பேனர் தயார் செய்யப்பட்டு கடந்த 13-11-2011 அன்று பொது இடங்களில் பொது மக்கள் பார்க்கும் விதமாக 5 பேனர்கள் வைக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.