குர்ஆன் வசன பேணர்கள் – ஓட்டேரி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் ஓட்டேரி கிளையில் கடந்த 22-11-2011 அன்று குர்ஆன் வசனங்கள் டிஜிட்டல் பேனராக அடிக்கபட்டு பொது இடங்களில் பொது மக்கள் பார்க்கும் விதமாக 5 பேனர்கள் வைக்கப்பட்டது