25 இடங்களில் குர்ஆன் வசன பேணர்கள் – எம்.கே.பி நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் M.K.B.நகர் கிளை சார்பில் கடந்த கடந்த 25 29-10-2011 அன்று குர்ஆன் வசனங்கள் அடங்கிய 25 பேணர்கள் சுன்னத் ஜமாஅத் மஸ்ஜித் அருகில், மார்க்கெட்டில் ,BUS STAND ஆகிய பொது இடங்களில் வைக்கப்பட்டது.