குர்ஆன் வகுப்பு- ஹோர் அல் அன்ஸ் கிளை

துபை TNTJ  ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 17.10.2013 அன்று “குர்ஆன் ” வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!