குர்ஆன் வகுப்பு – ஹோர் அல் அன்ஸ் கிளை

துபை TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 09/05/2013  வியாழன் அன்று இஷா தொழுகைக்குப் பின்பு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

இதில் கிளை மற்றும் மர்கஸ் சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர் . அல்ஹம்துலில்லாஹ்