குர்ஆன் வகுப்பு – மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 28/04/2015 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ சையதுஅலி  அவர்கள் நபிகள் நாயகத்தின் மனைவி மார்கள் எனும் தலைப்பில் விளக்கம் வாசித்தார்.