குர்ஆன் வகுப்பு – துபை மர்கஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் தேய்ரா மர்கஸில் கடந்த 3-9-2013 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டணர். அலஹ்ம்துலில்லாஹ்!