குர்ஆன் வகுப்பு – துபை மர்கஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை – தேய்ரா தலைமை மர்கஸில் 22.10.2013 அன்று “குர்ஆன் ” வகுப்பு அழைப்பாளர் சகோ.சாஜிதூர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!