குர்ஆன் வகுப்பு – தங்கச்சிமடம் கிளை

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கிளை சார்பாக கடந்த 28.09.2013 குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,இதில் ரஹ்மான் அலி அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.