குர்ஆன் வகுப்பு – கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக கடந்த 21-05-2013 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஜாஹித் விளக்கம் அளித்தார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.