“குர்ஆன் மற்றும் நபிவழியை முழுமையாக பின்பற்றுவோம்” – கிள்ளை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

கடலூர் மாவட்டம் கிள்ளை கிளை சார்பாக கடந்த 01-09-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.தாவூத் கைஸர் அவர்கள் ” குர்ஆன் மற்றும் நபிவழியை முழுமையாக பின்பற்றுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………….