குர்ஆன் பயிற்ச்சி வகுப்பு – அபுதாபி சிட்டி கிளை

 அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் 01-10-2013 அன்று அபுதாபி சிட்டி கிளையின் சார்பாக,  முஸ்லிம் சகோதரர்களுக்கு NAVY GATE-பகுதியில் திருக்குரான் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது, ஈகைத்திருநாள் குறித்து துண்டு பிரசுரம் 20 பிரதிகள் விநியோகம் செயப்பட்டது.தன்னடக்கம் என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் 50 பிரதிகள் மர்கஸ் அமர்விற்கு பின் விநியோகம் செயப்பட்டது.